பாபர் நாமா

முகலாய மன்னர் பாபரின் நினைவுத் தொகுப்பு நூலான பாபர் நாமா தமிழில் வெளியாகியிருக்கிறது. இதன் ஆங்கில வழித் தமிழாக்கத்தைச் செய்திருப்பவர் என்னுடைய தந்தை. 2007ம் ஆண்டு இறுதியில் (நான் கிழக்கில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது) பாபர் நாமாவைத் தமிழில் கொண்டு வரலாம் என்று முடிவு செய்து அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். உண்மையில் எனக்கு இதனை ரூமி செய்யவேண்டும் என்பதுதான் அப்போது விருப்பமாக இருந்தது. அவர் வேறு பல பணிகளில் அப்போது மும்முரமாக இருந்தபடியால் என் தந்தையிடம் கொடுத்தேன். சாகதேய துருக்கி … Continue reading பாபர் நாமா